இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோத விரும்பும் பாகிஸ்தான்

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் 3-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. சிட்னி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியால் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்னே எடுத்தது. இதனால் பாகிஸ்தானுக்கு 153 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டேரியல் மிச்சேல் 35 பந்தில் 53 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் வில்லியம்சன் 42 பந்தில் 46 ரன்னும் (1 பவுண்டரி, … Continue reading இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோத விரும்பும் பாகிஸ்தான்